1864ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் சங்கத்திலிருந்த சோசலிசப் புரட்சியாளர்களிலிருந்து 20ஆம் நூற்றாண்டு சோசலிசப் புரட்சியாளர்களான ரோஸா லுக்ஸம்பர்க், லெனின் முதலியோர் வரை முதலாளியத்துக்கும் போர்களுக்குமுள்ள தொடர்பு பற்றி அவர்கள் கூறிய கருத்துகளும் உழைக்கும் மக்கள் அத்தகைய போர்களை எதீர்த்தாக வேண்டும் என்பது பற்றி அவர்கள் கூறிய கருத்துகளுமடங்கிய சிறு நூல். காலத்தின் கட்டாயம் கருதி வெளிடப்படுகிறது.
1. முன்னுரை 3
2. போரும் இடதுசாரிகளும் 5
3. References 38
4. ஆசிரியர் பற்றிய குறிப்பு 40
Marcello
Musto