சென்னை: பாரதி புத்தகாலயம்
2016
பெருமளவுக்கு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூகங்களாகவும், நீண்ட இடதுசாரி இயக்கப் பாரம்பரியங்களைக் கொண்டதாகவும் உள்ளவை ஐரோப்பிய நாடுகள். அங்கு இடதுசாரிகள் நடத்தும் போராட்டங்கள் பல. அவை, இந்தியா போன்ற முதலாளித்துவம் மிக வேகமாகவும் மிகவும் பரவலாகவும் எல்லா அரங்கங்களிலும் காலூன்றி வரும் நாடுகளின் இடதுசாரிகள் ஊன்றிக் கவனிக்க வேண்டியவை.இந்தத் தேவையை ஈடுசெய்வதற்கு மார்செல்லோ முஸ்டோவின் இச்சிறுநூல் மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்புகின்றோம்.
Also available in: