’மூலதனம் எழுதப்பட்ட கதை - மார்க்சின் ‘அரசியல் பொருளாதாரத் திறனாய்வு’ உருவாக்கமும் கட்டமைப்பும்’Chennai: Thamizh Books, 2018 (48 pages).
 
italy flag
 
 
1843 ஆம் ஆண்டு ஆரம்பித்த தனது ஆய்வுகளை 1857 ஆம் ஆண்டில் தொகுத்து எழுத ஆரம்பித்த மார்க்ஸ் 1963 வரை 23 குறிப்பேடுகளை நிரப்பியிருந்தார். பின் 1963 ஆம் ஆண்டு முதல் 1967 வரை மிகுந்த துயரங்களுக்கும் சிரமங்களுக்கும் இடையில் தனது குறிப்பேடுகளிலிருந்து சாரமெடுத்து மூலதனம் நூலின் மூன்று தொகுப்புகளையும் எழுதி முடித்தார். பின் முதல் தொகுதியை முழுமையாய்ச் செப்பனிட்டு அச்சுக்கு அனுப்பினார்…

’மூலதனம்’ வெளிவந்து 150 ஆண்டுகள் முடியும் தருவாயில் ‘மூலதனம்’ நூல் எழுதப்பட்ட கதையை, இதுவரை அதிகம் தெரியாத பல விவரங்களுடன் நெஞ்சைப் பறிக்கும் விதத்தில் எழுதியுள்ளார் மார்ஷலோ முஸ்டோ.
...