சர்வதேச உணர்வுக்கு உலகின் முதல் எடுத்துக்காட்டாக இருந்தது 1871இல் சில வாரங்களே நீடித்திருந்த பாரிஸ் கம்யூனாகும். அதன் 150ஆம் ஆண்டு நிறைவையொட்டி மார்க்ஸிய அறிஞரும் ஆய்வாளருமான மார்செல்லோ முஸ்ட்டோவின் விருப்பத்திற்கேற்ப அவர் எழுதிய சிறு கட்டுரையை தமிழாக்கம் செய்ததுடன், தேவையான அடிக்குறிப்பு களையும் எழுதியுள்ளேன்.
Also available in:
1. முன்னுரை 3
2. பாரிஸ் கம்யூன்: 150 ஆண்டுகள் 7
Marcello
Musto